07-12-2005, 06:41 PM
லீட்ஷ் என்னும் வட நகரத்தில் இன்று பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர்.தாக்குதல் மேற்கொண்ட நான்கு இளஞ்ஞர்களும் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.
ஒருவரின் பெற்றோர் அவரைக் காணவில்லை என்று பொலிசில் கொடுத்த முறைப்பாட்டில் இருந்தும் மற்றும் தாக்குதல் நடந்த பஸ்ஸில் இருந்து கிடைத்த தடயங்கள் மூலமே துப்புக் கிடைத்தது.
இச் சம்பவமானது ஆசிய/முஸ்லிம் இழஞ்ஞர்கள் எவ்வளவு தூரம் பிருத்தானிய சமூகத்திடம் இருந்து விலகி உள்ளனர் என்பதையும் மேலும் எத்தனை பேர் இவ்வாறு உள்ளனர் என பல கேள்விகளை உரிவாக்கிஉள்ளது.பிருத்தானியாவில் பிறந்து ,வளர்ந்து படித்துள்ள இவ் இளஞ்ஞரின் செயலை
வெறும் முஸ்லிம் அடிப்படைவாதம் என புறந்தள்ளி விட முடியாது.3 ஆண்டுகளிக்கு முதல் வட நகரங்களில் BNP போன்ற நிற வெறி அமைப்புக்களினால் உருவான கலவரங்களையும், இச் சம்பவங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.இவ் இளஞ்ஞர்கள் சாதாரண நடுத்தர குடும்பங்களில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.