07-12-2005, 04:13 PM
<b>சாத்திரி எழுதியது:</b>
அண்டைக்கு ஒரு பெடியன் வந்து என்னட்டை கேட்டான்
பெடியன் : அப்பு நான் ஒரு பெட்டையை லவ் பண்ணிறன் இதை எப்பிடி அவளிட்டை சொல்லுறது எண்டு தெரியலை?
முகத்தார் : எதையும் ஆறப்போடக் கூடாது தம்பி சட்டு புட்டெண்டு பெட்டேட்டை சொல்லிப்; போடு
பெடியன் : அவளுக்கு கிட்டப் போகவே பயமாக்கிடக்கு?
முகத்தார் : அப்ப நேரபோய்; அவளின்ரை அம்மாவைக் கேள்.
பெடியன் : போங்க அப்பு விளையாடுறியள் அம்மான்ரை வயசுக்கு எனக்கெப்பிடி பொருந்தும்
முகத்தார் : அட. நாசமறுந்தவனே அம்மாட்டைபோய் பெண்ணை கட்டித் தரச் சொல்லி கேளண்டா
Quote:சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டரிலை கிழக்கே போகும்ரயில் படம் ஒடினது முகத்தான் அதை ஒவ்வெருநாளும் தொடந்து 3 காட்சியையும் பாக்க போனான்சாத்திரி அதுவும் கலரிலை எல்லோ போயிருந்து பாத்தனான் என்ன பிரயோசனம் இரண்டுபேரின் வண்டவாளங்களும் வெளியிலை வருகுது எல்லாத்தையம் சொல்லிப்போடாதை என்ன.....................
அண்டைக்கு ஒரு பெடியன் வந்து என்னட்டை கேட்டான்
பெடியன் : அப்பு நான் ஒரு பெட்டையை லவ் பண்ணிறன் இதை எப்பிடி அவளிட்டை சொல்லுறது எண்டு தெரியலை?
முகத்தார் : எதையும் ஆறப்போடக் கூடாது தம்பி சட்டு புட்டெண்டு பெட்டேட்டை சொல்லிப்; போடு
பெடியன் : அவளுக்கு கிட்டப் போகவே பயமாக்கிடக்கு?
முகத்தார் : அப்ப நேரபோய்; அவளின்ரை அம்மாவைக் கேள்.
பெடியன் : போங்க அப்பு விளையாடுறியள் அம்மான்ரை வயசுக்கு எனக்கெப்பிடி பொருந்தும்
முகத்தார் : அட. நாசமறுந்தவனே அம்மாட்டைபோய் பெண்ணை கட்டித் தரச் சொல்லி கேளண்டா
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>