07-12-2005, 03:18 PM
ஒரு தடவை முகத்தார் மப்பிலை இரவு ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு போனார். தூரத்திலை இரண்டு வெளிச்சம்வந்து கொண்டிருந்தது.
முகத்தார் நினைச்சார் சின்னப்புவும் சாத்திரியும் தனித்தனியாக ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு வாறாங்கள். உவை இரண்டு பேருக்கும் நடுவாலை நான் ஓடிக்காட்டவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு முகத்தார் படுவேகமாக நடுவாலை போகமுயன்றார். எதிர்ப்பக்கம் வந்தது சின்னப்புவும் சாத்திரியுமில்லை. லொறி