07-12-2005, 03:12 PM
vennila Wrote:அப்ப கீபோட்டில் பிரச்சனையாக இருக்காது என நினைக்கின்றேன், வேற ஏதாவது பிரச்சனையாக இருக்கும், அதுவும் நீங்கள் சொன்னதை பார்த்தால் கீபோட்டில் ஒரு பக்கம் தான் பிரச்சனை கொடுக்குது சரியா? கணனியில் நீங்கள் கீபோட்டை இணைக்கும் போர்ட்டில்(port) தான் பிரச்சனையாக இருக்கும் என நினைக்கின்றேன்! அப்படியானால் நீங்கள் usb கீபோர்டை வேண்டி பாவித்துப்பாருங்கள்!hari Wrote:vennila Wrote:நன்றிங்க. இதோடை நாலாவது கீபோர்ட் மாத்திட்டேன். ஆனால் இப்போ laptop கீபோர்ட் எல்லோ பிரச்சினை ஆகிட்டுது. ஆனால் புதிய கீபோர்ட் வாங்கினாச்சு.என்ன நாலு கீபோர்ட் மாத்தியாச்சா?:evil:
hock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil:
என்ன அண்ணா இப்படி கேட்டுப்புட்டீங்க? நான் விரலால் தான் தட்டச்சு செய்கின்றேன். ஆனால் நான்கு கீபோர்டுக்கும் இதே பிரச்சனை தான். அதுதான் ஆச்சரியமாக இருக்கு. :evil:


:evil:
hock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil: