07-12-2005, 01:22 PM
தன்னம்பிக்கை இழந்தவர்களே தற்கொலைக்குத் துணிகிறார்கள்
குழந்தைப் பருவம் தொடக்கம் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கவேண்டும். சிறுவயதில் அவர்கள் செய்யும் காரியங்களில் பிழையிருப்பினும், அவர்களால் முடியாது, அவர்களுக்கு தெரியாது விளங்காது என அவர்களை ஊக்குவிக்காது தாழ்வுமனப்பான்மையை திணிப்பதன் விளைவு வளர்ந்தபின் தற்கொலையில் முடிகிறது
குழந்தைகளை திட்டவும் கூடாது அடிக்கவும் கூடாது
எதையிழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது