07-12-2005, 01:17 PM
vennila Wrote:நன்றிங்க. இதோடை நாலாவது கீபோர்ட் மாத்திட்டேன். ஆனால் இப்போ laptop கீபோர்ட் எல்லோ பிரச்சினை ஆகிட்டுது. ஆனால் புதிய கீபோர்ட் வாங்கினாச்சு.என்ன நாலு கீபோர்ட் மாத்தியாச்சா?:evil:
hock: நீங்கள் விரலால தட்டுகிறீர்களா இல்லை மண்வெட்டியால கொத்துறனீங்களா? :evil:


:evil: