07-12-2005, 08:38 AM
மனிதன் ஒரு சமூகப் பிராணி..... ஒவ்வொரு தனி மனிதனும் உறவு நிலைக்கப்பால்.... இன்னொரு தனி மனிதன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவனாக இருக்க வேண்டும்...இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படை....இவை இழக்கப்படுதலே...தனி மனித மன விரக்தியின் பாலான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்...!
தற்கொலைக்கான காரணிகளில் பாரம்பரியமும் உள்ளடக்கப்படுகிறது.... அது மூளை சார்ந்த உளவியல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுடைய மன வலிமை என்பது மாறுபடுகிறது...மற்றவர்களின் மனவோட்டங்களை அவதானித்து அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பழகும் நிலை அவசர உலகம் என்ற தொனியில் கைவிடப்பட்டுவருகிறது...!
தற்கொலை அதிகரிப்பென்பது இன்று உலகளாவிய பிரச்சனை... இதற்கான தனி நபர், சமூக மற்றும் உடற்கூற்றுக் காரணிகளில் பின்வருவன பிரதானமானவை....
1. பாரம்பரிய மற்றும் மூளைசார் நோய்கள் தொடர்பிலான உளவியல் பிரச்சனைகள்,உளப்பலவீனம்..!
2. கடும் நோய்த்தாக்கமும் தாங்க முடியாத உள உடல் வலிகள்
3. சமூகவிரோத சிந்தனைகளும் செயற்பாடுகளும்
4. வேலையில்லாப் பிரச்சனை
5. சமூத்தினால் தனிமைப்படுத்தப்படல்
6. திருமணம் செய்யாது தனித்திருத்தல்
7. பெற்றோருடன் அல்லது துணையுடன் அல்லது நம்பிக்கைகுரியவர்களுடன் எழும் மனத்தாக்கம் தரவல்ல பிரச்சனைகள்
8. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் எழுதும் உயர் மன அழுத்தம்
9. தற்கொலைக்கு மற்றவர்களால் தூண்டப்படல்
10. சமூகத்திடம் அல்லது தாம் சார்ந்தோரிடமிருந்து அன்பு, கருணை, ஆதரவு கிடைக்காத நிலையில் எழும் விரக்தி.
(ஆதாரம் - http://www.samaritans.org/know/information...cide_sheet.shtm )
இதில் ஒரு விடயத்தை கவனித்தால் தற்கொலைக்கான தூண்டுதலில் குறித்த தனி நபரைவிட அந்த நபர் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கமே அதிகம் என்பது தெளிவு...! எனவே சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இயன்றவரை மற்றவர்களின் மீது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவர்களாக மனித நேயத்துடன் பழக வேண்டும்...இதை, சுயநலத்தையே முதன்மைப்படுத்தும் தமிழ் சமூகம் முக்கியமாக கருத்தில் கொள்வது சிறந்தது...! :twisted:
hock:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>