07-11-2005, 05:23 PM
தம்பி வசம்பு நான் நொண்டினது கிடக்கட்டும் சாத்திரியார் நொண்டின ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது.......
சாத்திரி ஒருநாள் இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு தாண்டித் தாண்டி வந்தார் என்னடா இது நேற்று நல்லாப் போன மனுசனுக்கு என்ன நடந்தது எண்டு கேட்டன்.
முகத்தார் : சாத்திரி என்ன நடந்தது இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு வாhPர்?
சாத்திரி : அதை ஏன் கேக்கிறாய் முகத்தான் சும்மா சொல்லக் கூடாது பக்கத்தி வீட்டு ராசைய்யாவின் மனுசி என்ன கனம் கனக்கிறாள்
முகத்தார் : ஆகா. . . அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசிலை பக்கத்தி வீட்டிலேயே உன்ரை கூத்தை காட்டிப் போட்டாய் போலக் கிடக்கு
சாத்திரி : அட..சண்டாளா பக்கத்தி வீட்டு ராசைய்யாவும் மனுசியும் சண்டை பிடிக்குதுகள் எண்டு விலக்கத் தீர்க்கப் போனன் அவன் மனுசிக்காரியை தள்ளி விட அவள் வந்து எனக்குமேலை விழுந்துதான் இந்த நிலமை . . .கொஞ்சம் விட்டா பிறின்போட்டு ஊருக்கே வித்துப் போடுவாய் போல கிடக்கு. . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>