07-11-2005, 09:48 AM
இந்தப் பகுதியை கவனிக்காது விட்டுவிட்டேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்
கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம் போதிய விளக்கத்தை தரும் என நினைக்கிறேன்
<img src='http://img243.imageshack.us/img243/782/candle4hi.gif' border='0' alt='user posted image'>
எடுகோள் -
1 மெழுகுதிரியின் பருமன் சீரானது, அதாவது ஒரு மெழுகுதிரியின் பருமன் மற்றயதிலிருந்து வேறுபட்டபோதிலும் சீராகவே இருக்கிறது
2 மெழுகுதிரி எரியும் வீதம் அதன் பருமனில் தங்கியிருக்கவில்லை - அதாவது ஒரு அலகு நேரத்தில் எரிக்கப்படும் மெழுகின் அளவு இரு மெழுகுதிரிகளுக்கும் பொதுவான மாறிலி
3 மெழுகுதிரி எரியும் வீதம் பிறச் சூழல் காரணிகளில் தங்கியிருக்கவில்லை - அதாவது இரு மெழுகுதிரிகளும் ஒரே சூழலில் எரிக்கப்படுகின்றன
Quote:இரு வெவ்வேறான நீளங்களும் பருமன்களும் (thickness) உடைய மெழுகுதிரிகள் உள்ளன. குறைவான நீளம் உள்ள மெழுகுதிரி முழுமையாக எரிந்துமுடியச் சரியாக 11 மணிநேரம் எடுக்கும். மற்றையது (நீளம் கூடியது) முழுமையாக எரிந்துமுடிய 7 மணிநேரமே பிடிக்கும்.
இரு மெழுகுதிரிகளுமே ஒன்றாகக் கொளுத்தப்பட்டு 3 மணிநேரத்தின் பின் சமமான நீளங்களைக் கொண்டிருந்தால், அம்மெழுகுதிரிகளின் ஆரம்ப நீளங்களின் விகிதம் (ratio) என்ன?