07-11-2005, 09:48 AM
பொண்டாட்டிக்குப் பயப்பட றதில்லைன்னு தீர்மானம் பண் ணிட்டேன்††
……வெரிகுட், எப்போதிலிருந்து?††
……அவ ஊர்ல இருந்து வரவரைக்கும்††
கோபி„-உனக்குத்தான் பேச்சுத் திறமை இருக்கே, பேசாம பேச்சாளரா ஆயிடேன்.
தாமு„-பேசாம எப்படி பேச்சாளரா ஆகமுடியும்?
நர்ஸ்„-நம்ம ஹhஸ்பிட்டல்ல புதுசா அட்;மிட் ஆன பேஷண்ட்டைக் கம்ப்ளீட்டா செக் பண்ணிப் பார்த்துட்டேன்.
டாக்டர்„-உடனே ரிசல்டை சொல்லு?
நர்ஸ்„-இரண்டு மாதம் நம்ம ஹhஸ்பிட்டல தங்கி ட்ரீட்மென்ட் எடுத்துக்கற அளவுக்கு அவருக்கு பாங்க் பேலன்ஸ் இருக்கு.
ரவி„-நேத்து ஒரு இண்டர்வியூக்கு போயிருந்தேன். என்னை இண்டர்வியூ செய்தவங்க மூக்கில் விரலை வெச்சாட்டாங்க.
குமார்„-ஏன், குளிக்காமல் போயிட்டியா?

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............