07-10-2005, 11:27 PM
நன்றி அம்பலத்தார் உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு, நீங்கள் பாவித்த ,பாவிங்கின்ற புத்தகங்களையும் இறுவெட்டுக்களையும் பெறும் வழிகளையும் மேலும் அவை பற்றிய விபரங்களையும் இங்கு பகிர்ந்துகொண்டால், ஜேர்மனியைப் போன்று மற்றைய நாடுகளில் உள்ளோரும் உங்கள் முறமைகளைப் பயன்படித்தி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கலாம் அல்லவா?

