Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா செல்லப் போகிறாராம், ஈழ்பதீஸ் உண்டியலுடையான்!?
#1
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓம்! ஓமோம்!! ஓமோம்!!! ..............
ஓம்! ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியல் நாம நமக!!
அரோகரா! அடியா!! அடியா!! டோகரா!!!!......

உதை கேட்பாரில்லையோ? "உண்டியல் உடையோன்" ஐ.நா செல்கிறாராம்? ஜெனிவாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள மனித உரிமைத் தொடரில் "ஈழ்பதீஸ் உண்டியலுடையானை" பங்கு பற்ற வைக்க லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் முயற்சி எடுத்து வருகிறது. இத்தொடரில் அனேகமாக உண்டியலுடையான் கலந்து கொள்ளக் கூடும் என்று கோணலின் புலுனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக மேலதிக விபரங்களையறிய ............... கிறீங்....கிறீங்....கிறீங்............

ஈ.உ.உ: கலோ........

கோணல்: வணக்கம்! உண்டியலுடையவனே!! வாழ்க, வழர்க உம் உண்டியல் புகழ்....

ஈ.உ.உ: வணக்கம் நக்ஸ்!...(...கோதாரி விழுவான் பங்கு கேட்கப் போறானோ???....

கோணல்: செய்தி கேள்விப்பட்டேன்! புல்லரித்து விட்டுது!! ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் புகழ் உலகமெல்லாம் ஓங்குக!! கர கர கரகரகர.....

ஈ.உ.உ: ஓ!!! அதுவா...........

கோணல்: ஓம்! மேன்மைகொள் ஈழ்பதீஸ் உண்டியலுடையானின் புகழ் ஐ.நாவில் ஒலிக்கப் போகிறதாம்!!! அரோகரா! எல்லாம் உண்டியலானின் செயல்!!!!!!......

ஈ.உ.உ: எல்லாம் இந்த உண்டியலை உடையவனாக்கிய மாற்றுக்கருத்தாளனாகிய பின் நடக்கும் அற்புதங்களே!!!

கோணல்: பலே! பலே!! அற்புதம்! அற்புதம்!! இதுவரை நசுக்கப்படும், உரிமைகள் மறுக்கப்படும் மக்களின் குரல்கள் ஒலித்த ஐ.நா விலா உண்டியலுடையானின் குரலும் ஒலிக்கப் போகிறது?? நாளை தூள்கிங் முஸ்தபா, கோழிக்கள்ளன் குமாரதுரை, ... எல்லோரும் வரவேண்டும்! கொலை, கொள்ளை, கற்பளிப்பு, ஆட்கடத்தல், தூள் கடத்தல், .. போன்ற மாற்றுக்கருத்துக்களின் தாரக மந்திரங்கள் உலகெல்லாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்!!

ஈ.உ.உ: எல்லாம் றோ கடவுளின், அம்மையாரின் ஆசீர்வாதங்களும், உண்டியலுடையானை எதற்கும் அஞ்சான் ஆக்கி விட்டிருக்கிறது.

கோணல்: அதுகள் கிடக்க, என்னத்தை ஐ.நாவில் கதைக்கப் போகிறீர்கள்???

ஈ.உ.உ: ஓ அதுவா... அவற்றை பொயின்ஸ் போமில் தருகிறேன் ..
1) கோவில்கள் உடையார்களுக்கு அவற்றின் பெருமை பற்றிக் கூறி! அவற்றை லபக் பண்ணுவது எப்படி என்பதின் சர்வதேசத்திற்கான விலக்கம்!!!!
2) கோவில்கள் ஆரம்பிக்கும் போது எப்படி சில மாக்காய்களையும் ரஸ்டீஸாக நியமிப்பது பற்றிய தெளிவான சர்வதேசத்கிற்கான விளக்கவுரை!!
3) ரஸ்டீஸாக மனுசிமாரின் சகோதரங்களின் வலது குறைந்த கணவன்மாரை எப்படி நியமிப்பது பற்றிய சர்வதேசத்திற்கான விளக்கவுரை!!
4) அவர்களுக்கு எப்படி உண்டியல் அருளினால் கடைகள் போட்டுக் கொடுப்பது பற்றிய சர்வதேசதிற்கான விளக்கவுரை!!
5) உண்டியல் காசை வீட்டுக்கு எடுத்துச் சென்று எப்படி தனியாக எண்ணுவது பற்றீய சர்வதேசத்திற்கான விளக்கவுரை!!
6) கோவில் பாங்க் கணக்கிலுள்ள செக்குகளை எப்படி மற்ற ரஸ்டீஸ்களிடமிருந்து கையெளுத்துகளை வாங்கி எங்கள் பெயருக்கு மாற்றுவது என்பது பற்றிய சர்வதேசத்திற்கான விளக்கம்!!!
7) எல்லாவற்றிற்கும் மேலாக லோக்கல் எம்.பிக்கு உண்டியல் அருளைக் காட்டி எமக்கு பக்க துணையாக்குவது எப்படி என்பது பற்றிய சர்வதேசத்திற்கான விளக்கவுரை!!!
9) ...
கோணல்: அய்யய்யோ!! ஐயோ!! ஐயோ!! ஓஓஓஓஓ!!!!! ஆஆஆஆஆ!!!!!!!! புல்லரிக்குது!!! வாழ்க மாற்றுக்கருத்து!!!! ஈழ்பதீஸ் உண்டியலுக்கு ஜிந்தாபாத்!!!!

ஈ.உ.உ: என்ன.. என் உரையின் சாராம்ஸங்களை முழுமையாக இன்னும் கேட்கவில்லையே?????.

கோணல்: கானும்!! அது கிடக்க உந்த ஐ.நா என்றால் என்னா?????????????????

ஈ.உ.உ: கோதாரி!.... விடிய விடிய ராமர் கதையாம், விடிஞ்சாப் பிறகு ராமர் சீதைக்கு என்ன முறையாம்????? கோதாரி விழுவான்!! உதே விளங்காமலா உந்தக் கேள்வியெல்லாம்?????????

கோணல்: நான் நினைத்தேன்? என்ன என்றால் ....

ஈ.உ.உ: வையடா போனை...........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
ஐ.நா செல்லப் போகிறாராம், ஈழ்பதீஸ் உண்டியலுடையான்!? - by கறுணா - 07-10-2005, 10:01 PM
[No subject] - by sathiri - 07-11-2005, 04:48 PM
[No subject] - by vasisutha - 07-14-2005, 10:19 PM
[No subject] - by கறுணா - 07-15-2005, 06:10 PM
[No subject] - by வினித் - 07-15-2005, 09:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)