07-10-2005, 09:48 PM
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->தேவகுரு குறுக்குவழி 94ஆல் விசயம் தெரிந்த பெற்றேர்கள் ஏமந்துவிடுவார்களே.. உதாரணத்துக்கு ஒரு சிறுவன் விசயம் தெரியாமல் நம்மட பெடியளுடைய இனையத்தளத்துக்கு (அதுதான் தேனி அதிரடி நெருப்பு போன்ற ஒன்றுக்கும் உதவத) போய்ட்டுவந்தால் அடுத்த நாள் அதை பார்த்த அவரின் பெற்றோர்களுக்கு அதைப்பற்றி தெரிந்து கொண்டு எனிமேலும் அப்படிபட்ட இனையத்தளங்களுக்கு நீ செல்லகூடாது எண்டு அதட்டி வைப்பார்கள், அதுவே நீங்கள் சொன்ன முறையை அவர்கள் பின்பற்றி இருந்தால் அம்புட்டும்தான்...அடிக்கடி அவர்கள் அப்படியான இனையத்துக்கு போய்டு அதை அழித்துவிட்டால் பெற்றோர்களுக்கு தெரியாமல் போய்விடும். அதுவே பின்பு அப்படிபட்ட இனையத்தளங்களூக்கு செல்லும் சி|றுவர்கள் பெரியவர்களுக்கு அங்கே போவதால் கோமா ஆக்கி வைத்திய சாலையில் அனுமதிக்க படவேண்டிய நிலை உருவாகலாம்...
:wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
டண் இதுக்கு இன்னொரு மென்பொருள் இருக்கு .. சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக வென. அதனை கணனியில் நிறுவிவிட்டால் அது சில தவறான தளங்களுக்கு போவதை தடை செய்வதுடன் அவர்கள் கணனியில் செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளும். பின்னர் அவ் மென்பொருளின் இணைப்பு தருக்கிறேன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->டண் இதுக்கு இன்னொரு மென்பொருள் இருக்கு .. சிறுவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக வென. அதனை கணனியில் நிறுவிவிட்டால் அது சில தவறான தளங்களுக்கு போவதை தடை செய்வதுடன் அவர்கள் கணனியில் செய்யும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளும். பின்னர் அவ் மென்பொருளின் இணைப்பு தருக்கிறேன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

