07-10-2005, 08:41 PM
[quote=MUGATHTHAR]சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன்
முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை.
சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய்
முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம்
சாத்திரி
எப்பா வது கரவெட்டி பக்கம் வந்திங்கள????????????
கனக்க பேர்ட பிள்ளைகள் அப்பா பெயார் மாறி இருகுனம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>