10-06-2003, 09:11 PM
சிரிக்கலாமே........
<span style='color:brown'>'பல்லுல கை வெச்சா..'
[size=14]''ஒருத்தன் பல் பிடுங்கறதுக்காக டாக்டர்கிட்டே போனான்.
அங்க பல் பிடுங்க வந்த டாக்டர்கிட்ட
''டாக்டர் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.. நான் போய் ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு வந்துடவா''னு கேட்டான். அவரும் சரின்னார்.
நம்மாளு போய் ஒரு குவார்ட்டர் வுட்டுக்கிட்டு வந்து கம்பீரமா உட்கார்ந்தவன்,
'இப்ப பயமில்லையே! பல்லை எடுத்துடலாமா?னு கேட்டார் டாக்டர்.
மிருக பலம் வந்த மாதிரி இருந்த பேஷண்ட் சொன்னான்,
''இன்னாது மவனே என் பல்லுல கை வைச்சிப் பார்க்கட்டும். அப்புறம் இருக்கு'ன்னான்.'' </span>
- உலக இதய நாளுக்காக டாக்டர் சிவகடாட்சம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் எஸ்.வி. சேகர்.
நன்றி: விகடன்