07-10-2005, 02:37 PM
:evil: அட பாவமே. அந்தச் சிறுமிக்கு சாப்பிட தெரியுமோ தெரியல்லை. என்னப்பா உலகத்தில் நடக்குது? அதுவும் திருமணங்கள் தான் புதுமை புதுமையாக நடக்குது. மலை உச்சியில் திருமணமாம் மொபைலில் திருமணமாம் இணைய அரட்டை திருமணமாம் இப்ப என்னடா என்றால் பால்குடிக்கெல்லாம் திருமணமாம் :evil:
----------

