07-10-2005, 12:58 PM
vasisutha Wrote:கணணியில் DVD,VCD படங்கள் ஓடும் போது அதனை நிழற்படங்களாக(still picture) save செய்து பார்த்தேன். VCDயை வெளியில் எடுத்த பிறகு save செய்த படம் வெறும் கறுப்பு கட்டமாகவே தெரிகிறது. என்ன காரணம். save செய்ய வேறு வழி இருக்கிறதா? <!--emo&இந்தாங்கள் இந்த இணையத்தில் தரவிறக்கம் செய்து பாருங்கள். இது விடியோவில் இருந்து அனிமேசன் (gif)படம் செய்ய உதவும் ஆனால் நீங்கள் இலவசமாக பயன்படுத்தும் போது Trial என்ற சொல் படத்தின் மேல காணப்படும்! இதுவும் சரிவரவில்லையென்றால் சொல்லவும்! என்னொரு மென்பொருளும் இருக்கு தேடி எடுத்து தாறேன்!--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
http://www.avlandesign.com/vp.htm


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->