Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அங்கினை இங்கினை பொறுக்கி யாழில்.
#4
<span style='color:red'>உலகின் எந்த மொழியாவது பிற மொழிக் கலப்பின்றிப் பேசப்படுகிறதா?

இருக்க முடியாது! அகண்ட கண்டம் (Universe) ஒரு பொறியில் இருந்து வெடித்துத் தோன்றியது போல (Big Bang) மொழி என்பதும் எங்கேயோ துவங்கியிருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருந்து மற்றவர்களுக்குப் பரவி, மெள்ள மெள்ளக் கிளைகள் விட்டிருக்கவேண்டும். ஆங்காங்கே வெவ்வேறு விதமான மொழிகள் பேசிய மனிதர்களிடையே மொழிப் பரிமாற்றமும் நிகழ்ந்தது.

மிக முக்கியமான ஆரம்ப மொழி 'இந்தோ ஐரோப்பியன்'. 25,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஐரோப்பியாவில் உருவான இந்த மொழியிலிருந்துதான் சம்ஸ்கிருதம் உட்பட அத்தனை ஐரோப்பிய, ரஷ்ய, இரானிய மொழிகளும் கிளைவிட்டன.

இவற்றில் சேராத தனிக் 'குடும்பம்' (சுமார் இருபது) திராவிட மொழிகள். சம்ஸ்கிருதம் இந்தியாவில் பேசப்படுவதற்கு முன்பே 'பண்டைய தமிழ்' தென்னிந்தியாவில் பேசப்பட்டது!

பலூசிஸ்தானில் பேசப்படும் 'ப்ராஹ$யி'யும் திராவிட மொழியே! ஆகவே, பிறமொழிக் கலப்பில்லாத மொழி தற்போது இருக்கவே முடியாது!</span>

[size=14]நன்றி: ஹாய் மதன் (ஆனந்த விகடன்)
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 10-04-2003, 08:38 AM
[No subject] - by shanthy - 10-05-2003, 06:59 PM
[No subject] - by AJeevan - 10-06-2003, 08:48 PM
[No subject] - by yarl - 10-07-2003, 09:20 PM
[No subject] - by Mathivathanan - 10-07-2003, 09:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)