07-10-2005, 01:05 AM
Vishnu Wrote:நன்றி அண்ணா..
இறுதியாக உலாவிய தடயங்களை அழிக்கும் முறை பற்றி சொன்னிங்க....
எம். எஸ். என் ல்..... ஒரு தடவை sign in செய்தால் sign செய்த ஈ மெயில் முகவரி msn sign செய்யும் இடத்தில் இருக்கும். அடுத்த தடவை ஈ மெயில் முகவரியை எழுதாமல் முகவரியை தெரிவு செய்து pass word உதவியுடன் உள் நுளையலாம்
எனது கேள்வி... msn sign செய்யும் இடத்தில் இருக்கும் முகவரி ஒன்றை எப்படி அழிப்பது??? :roll: :roll: ஒரு நண்பரின் வீட்டில் msn use பண்ணிவிட்டு எப்படி அழிப்பது?? :roll:
விஸ்ணு இதன் படி நீங்கள் அதனை நீக்கலாம்
<img src='http://img31.imageshack.us/img31/7172/msnkaviidyarl1bp.gif' border='0' alt='user posted image'>
அல்லது உங்கள் எம்.எஸ்.என் மெசஞ்சரில் செக்குருற்றி என்றதைக் கவனித்தால் அதில் பல விடயம் இருக்கின்றன நீங்கள் அதனை தெரிவு செய்து விட்டால் பின்னர் உங்கள் ஜடி எங்கும் சேமிக்கப் படாது
<img src='http://img290.imageshack.us/img290/1992/msnkaviidoption8fd.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]

