07-09-2005, 10:08 PM
Thala Wrote:Quote:Sanuja Barada Sangari who worked in the Royal Mail office in London
Royal Mail ல எந்த office எண்டு எதாவது தெரியுமா. அனேகமாக paddington (w1) அது சரியா இல்லை வேறா தெரிந்தால் சொல்லுங்கள்..
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41285000/jpg/_41285043_kingxposter203.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'><b>லண்டன் குண்டு வெடிப்பில் காணாமல் போன இலங்கைத் தமிழ்ப் பெண்</b>
காணாமல் போனவர் படங்கள்
கடந்த வியாழக் கிழமை லண்டன் சுரங்க ரயில்களிலும், பஸ் வண்டியொன்றிலும் நடந்த குண்டுத் தாக்குதலை அடுத்து தமிழ் பெண் ஒருவரைக் காணவில்லை.
காணமால் போயுள்ள 26 வயதான சயனுஜாவின் தாயார் ரூத் ரூபவதி பரதசங்கரி அவர்கள் தனது மகளைத் தேடித் தான் பல மருத்துவ மனைகள், அவசர உதவிப் பிரிவுகளுடன் பேசியதாகவும், எவரிடமிருந்தும் உதவிகரமான தகவல்கள் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.
சம்பவம் நடந்த நேரம் அப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த தன் மகள் \"ஒரு வேளை அந்த பாழாய்ப் போன தற்கொலைக் குண்டுதாரி இருந்த பஸ்ஸிற்குள் ஏறினாரோ தெரியாது\" என்று அழுதபடி தமிழோசைக்கு தந்த பேட்டியில் கூறினார் யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தத் தாய்.</span>
[size=18]தமிழோசையில் அவரது தாயாரது பேட்டியைக் கேளுங்கள்:
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews

