10-06-2003, 05:59 PM
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் கணேஸ்.
நெதர்லாந்து நாட்டு தமிழ்மக்கள் மட்டும் இல்லை மற்றையநாடுகளில் வசிப்போருக்கும் பிரயோசனமாக இருக்கும்....என்ற மனதின் வெளிப்பாடு உண்மையில் போற்றுதற்கூறியது.
நட்புடன்,
தமிழ்செல்லம்.