07-09-2005, 03:52 PM
1)அவன் வாழ்க்கையில தொலைநோக்கு பார்வை இருக்கணும்னு விரும்புறவன்.''
""இப்ப என்ன பண்றான்?''
""பைனாகுலர் வியாபாரம் பண்றான்.''
2)எந்தக் கொம்பனாலும் எழுதப் படிக்க முடியாத எழுத்து எது தெரியுமா?''
""தெரியலியே!''
""அது தலை எழுத்து!''
3)"டேய் ராமு ஏண்டா பள்ளிக் கூடத்துக்கு லேட்டா வந்த?''
""சார் நீங்க தானே சாலை விதியை கடை பிடிக்கனும்னு சொன்னீங்க. இந்த தெரு முனையில "பள்ளிக் கூடம் மெதுவாக செல்லவும்' என போர்டு இருக்கு. அதனால தான் லேட்டாயிடுச்சி சார்.''
4)""சின்ன முள் எதுல இருக்கு, பெரிய முள் எதுல இருக்குன்னு பார்த்திட்டு வரச் சொன்னேனே பார்த்துட்டு வந்தியா?''
""பார்த்திட்டு வந்தேன் சார். ரெண்டு முள்ளுமே கடிகாரத்துல தான் இருக்கு சார்.''
5)மன்னா! நம் அரண்மனைக்கு பேரீச்சம் பழ வியாபாரிகள் பலர் வந்துள்ளனர்.''
""என்ன காரணம் மந்திரியாரே?''
""பல வருடங்களாகவே நாம் எந்த நாட்டுடனுமே போர் புரியவில்லை என்பதை கேள்விப் பட்டு வந்திருக்கின்றனர்.''

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............