07-09-2005, 03:23 PM
உண்மையில் அல்கய்தா போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளர்த்து விட்டவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தான். விதைத்த வினையை இன்று அறுவடை செய்கின்றார்கள். அதற்காக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் சரி என்று சொல்லவரவில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலக சண்டித்தனத்தை நிறுத்தினால் பல அழிவுகள் தடுக்கப்படுமல்லவா!!!!

