07-09-2005, 07:44 AM
Thala Wrote:அது 3D துரத்தில ஓடுது அது தான் சின்னனாயிருக்கு.இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு, எப்ப என்னை மாதிரியே ரீல் விட தொடங்கினீரோ அப்பவே உமக்கு தளபதிக்குறிய தகுதி வந்துட்டுது,
மற்றது கிட்டத்தில ஓடுது அதுதான் பெரிசா இருக்கு மன்னா. நான் தையல் காறனை பிடிச்சு அளந்து பாத்திட்டன் இரண்டும் ஒரேயளவுதான் மன்னா....
(ஒரு குதிரையை வச்சுக்கொண்டு கழுதை மாதிரி படுகிறன்)

