07-09-2005, 04:47 AM
vennila Wrote:மேலை படிக்கிறேல்லையா ஆ.. :evil:kavithan Wrote:சரி மதன் பொக்கற்றுக்கை கொண்டே திரியுங்கோ... யாரன் பக்கத்தை நின்று புகைப்பிடித்தால் உடனை நீங்கள் தோடம் பழத்தை எடுத்து சாப்பிடுங்கள்... ஒன்று அவருக்கும் கொடுங்கள் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படின்னா தோடம்பழம் விற்றமின் C என்கிறீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
Quote:இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.
Quote:தோடம் பழம்
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper
[b][size=18]

