07-09-2005, 03:46 AM
kavithan Wrote:Quote:என்ன மாமா சொல்லுறீங்க? பாட்டு கிடைத்ததா? யாரிடமிருந்து கிடைத்தது?Quote:ஓ கவிதன் உங்களுக்கு பாட்டு கிடைத்ததா
அட எல்லாம் உங்களுக்கு விளங்காது எனக்கும் விஷ்ணுக்கும் தான் விளங்கும்... பாட்டுக் கிடைத்தது என்றது இந்த கருத்தாடல் ஓடை சம்பந்தப்படேலைப்பா.. ஆத்துப்பறந்து கேக்கிறியள்.. பேந்து பாட்டு தான் கிடைக்கும் என்று எங்கையன் கேட்டோ சொல்லியோ போடுறேல்லை... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பல்லவியைக் கண்டுபிடிக்கிறதுக்கு போடும் பாடலா கிடைத்தது என்றீங்க???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

