07-09-2005, 02:45 AM
என்ன..? ஜோதிகாக்கு நான் ஏற்கனவே வணக்கம் சொல்லிட்டனே?? :roll: எங்க அந்த வணக்கம்?? :evil: எந்த மட்டுறுத்தினர் அதை நீக்கியவர் ? உடனடியாக எனக்கு பதில் வரவேண்டும் இல்லையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்..! கருத்தை கருத்தால் வெல்லுங்கள் நான் வணக்கம் சொன்னால் நீங்களும் அதற்கு ஒரு வணக்கம் சொல்லவேண்டியதுதானே அதைவிட்டுட்டு கருத்தை நீக்குவது எந்தளவு நியாயம் ஆகும்! உடன் பதில் வேண்டும்...! :evil:

