07-09-2005, 02:31 AM
தலைக்கு தளபதி பதவி இப்போதுக்கு இல்லை, அவரின் குதிரைகளில் ஒரு குதிரை சின்னக்குதிரையாக இருக்கு அதில் நம்ப மந்திரி மட்டும்தான் சவாரி செய்யலாம் போலயிருக்கு, என்னை மாதிரி நெப்போலியங்களுக்கு சரி வராது, அது வளர்ந்த பிறகு தலைக்கு தளபதி பதவி நிச்சியம் உண்டு,

