07-08-2005, 10:52 PM
Quote:நன்றி தல.. பெரிய தடித்த எழுத்திலை சொல்லுறது உந்த மன்னரின் காதிலை கண்ணிலை கேட்க படக் கூடியதா,...
ரண்டு குதிரை யோட வந்து மன்னரிட்ட வேலை கேட்டனான் யோசிக்கிறன் எண்டவர் ஆளை காணேல்ல....
கொழும்பில எதாவது சுனாமி கினாமி வந்தது எண்டு கேள்விப்பட்டனிங்களே..?
::

