07-08-2005, 10:26 PM
நன்றாக இருக்குப் படங்கள் குழை.. நீங்கள் படங்களை இணைக்கும் போது 800 பிக்ஸ்ல் அகலத்தில் இணைத்தால் எல்லாத்துக்கும் வசதியா இருக்கும் பிக்காசா மென் பொருளைப்பாவித்து இலகுவாக எடிற்றிங் செய்யலாம். எக்ஸ்போற் செய்யும் போது 800 பிக்ஸலுக்கு எல்லாவற்றையும் செய்தீர்களானால் எல்லா படமும் ஒரே அளவில் அழகாக இருக்கும். பல தேவைகளுக்கும் பயன் படுத்தக் கூடியதா இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]