07-08-2005, 02:32 PM
நீங்க எல்லோரும் பிரித்தானியா நாட்டிலிருந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் நான் பில்லாடனின் பிறந்த நாட்டிலிருந்து இங்குள்ளவர்களுடன் கதைத்ததில் (சவுதி அரேபியர்கள்) இந்த தாக்குதல் டோனி பிளேயருக்கு சரியான அடியெனக் கூறுகிறார்கள்.. நான் சொன்னேன் ஈராக்கில் எல்லாம் உங்களின் இனமக்கள்தானே தற்கொலை குண்டுதாக்குதலால் இறக்கிறார்கள் உங்கள் இனத்துக்குள்ளேயே சியாட் முஸ்லீம் மக்களை அல் கொய்டா அமைப்பு கொல்லுகிறதே..என்று.....அவர்களின் இந்த நடவடிக்கைகள் ஒருபோராட்டம் அல்ல பயங்கரவாதமென யாருக்கும் தெரியும் அமெரிக்காவிற்கு ஆதரவான எல்லா நாடுகளிலும் இப்படியான தாக்குதல்கள் நடக்குமாம் சென்ற கிழமை அல்-கொய்டாவின் குழுத்தலைவரொருவர் சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார் அண்மையில் இங்கும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த அமைப்பில் சேருகிறர்கள் என்ற காரணத்தால் அரச நிறுவனங்களில் சவுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் வழங்கப்படுகின்றன..ஆனால் இங்குள்ள மக்களின் மனநிலை அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவே உள்ளது அதுக்கு எடுத்துக் காட்டாக மன்னராட்சி நடக்கும் இந்நாட்டில் முதல்முதலாக இந்த வருடம் சிறு தேர்தல் (மேஜர்) மக்கள் வோட்டுபோட்டு நடைபெற்றது. மன்னராட்சி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதற்காக மன்னர் தேர்தல் முறையை படிப்படியாக அறிமுகப்படுத்தி இளைஞர்களின் மனதைமாற்றமுற்பட்டிருக்கிறார்.. இதன் பலன்கள் பில்லாடனிலேயே தங்கியிருக்கிறது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

