07-08-2005, 12:01 PM
பிளயருக்கு ஆதரவு பெருகி உள்ளது என்று எவ்வாறு கூறுகிறீர்கள்.அமெரிக்காவிலயே பயங்கரவாதத்திற்கு எதிரான புஷ்ஷின் யுத்தம் பயங்கரவாதத் தாக்குதல்களய் அதிகரித்துள்ளது என்றல்லவா மக்கள் கணிப்புக்கள் கூறுகின்றன.

