07-08-2005, 12:00 PM
விது BitTorrent குறித்த விளக்கத்திற்கு நன்றிகள். கள உறுப்பினர்கள் இதனை உபயோகித்து பாருங்கள். இதன் மூலம் பெரிய பைல்களை கூட வேகமாக தரவிறக்கம் செய்யலாம். இந்த இலவச மென்பொருளை பெருந்தொகையானோர் உபயோகிக்கின்றார்கள்.
<img src='http://www.bittorrent.com/images/central.gif' border='0' alt='user posted image'>
இது வழமையாக நாங்கள் பைல்களை டவுன்லோட் செய்யும் முறை. இந்த முறையில் நாங்கள் பெரிய பைல்களை டவுன்லோட் செய்யும் போது வேகம் குறைவதுடன் சேர்வருக்கு bandwidth பிரைச்சனையும் கொடுக்கும்.
<img src='http://www.bittorrent.com/images/torrent.gif' border='0' alt='user posted image'>
இது பிட் டொரண்ட் வழி. இதன் மூலம் டவுண்லோட் செய்யும் இணைப்புக்கள் பங்கிடப்படுவதால் வேகமாக டவுண்லோட் செய்ய முடிவதுடன் சேர்வருக்கு bandwidth பிரைச்சனையும் ஏற்படாது.
குறிப்பு - சிறிய பைல்களை டவுண்லோட் செய்ய பிட் டொரண்ட் உபயோகிக்க வேண்டியதில்லை. அப்படி உபயோகித்தாலும் பெரிதாக வேறுபாடு ஏதும் இருக்காது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>