07-08-2005, 11:15 AM
narathar Wrote:முகத்தார் இவங்கள் இப்படித்தான் எல்லாத்தையும் நல்லா மனேஜ் பண்ணிப்போடுவாங்கள்,இதில பிளயர் கில்லாடி,இவருக்கு ஆலோசனை சொல்ல என்டே சிபின்(spin) டாக்குத்தர் மார வச்சிருக்கிறார்.சேதாரம் கூடத்தான்,இராக்குக்கு போகாத போகாத எண்டு சனம் சொல்லியும் கேட்காம ப்ளாயர் செய்த தில்லுமுள்ளில சனம் கடுப்பில இருந்தது,இனி இன்னும் கடுப்பாயிரும்.உந்த புஷ் எண்ட தெருப்பொறிக்கீன்டையும் அதின்ட டெக்சாஷ்(Texas) எண்ணை மற்றும் ஆயுத வியாபரக்கும்பலில சனம் இன்னும் கடுப்பா இருக்கும்.பிளயருக்கு இனிக் கஷ்டகாலம் தான்,இதுக்குள்ள கோடன் பிரவுண் இண்ட ஆதரவாழரும் இது தான் சாக்கு எண்டு சுழி ஓடியிருவினம்.
இதுவரை பிரிட்டிஷ் மக்கள் யுத்தத்தை எதிர்த்து வந்தார்கள். இப்போதைய தாக்குதல் அவர்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி யுத்தத்தை ஆதரிக்க கூடிய அபாயமான மனநிலைக்கு மக்களை மாற்றுகின்றது. இதனால் பிளேயரின் கரம் பலப்படுவதுடனவர் மேலும் கடுமையான போரை அமரிக்காவுடன் இணைந்து War on Terror என்ற பெயரில் நடாத்தவே வழி வகுக்கும். நேற்றய தாக்குதலை தொடர்ந்து பிளேயருக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் பெரும்பாலானோர் ஆதரவளிக்கும் நிலையில் அடுத்த பிரதமராகும் கனவில் இருக்கும் கோடன் பிரவுன் காத்திருக்கவேண்டியது. ஆக மாற்றங்கள் நீங்கள் குறிப்பிட்டது போல் அல்ல.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

