07-08-2005, 10:41 AM
குருவிகள் திறந்த முறை இதோ...
அறையை அடையுங்கள்...லாச்சியைத் திறந்து சிடிக் கவரை எடுங்கள்...(பூட்டப்படாத ) இடப்புற லாச்சியில் உள்ளது அது..! அதன் பின்னர் சிடிக் கவரின் மீது மவுஸ் கிளிக் பண்ணுங்கள்...அது கணணித் திரையின் நடுவில பெரிதாக வந்து நிற்கும்...அவ்வேளை... அதன் மீது வலது பக்க மவுஸ் கிளிக் செய்து அதில் வரும் ஒப்சன்களில் play யை தெரிவு செய்து கிளிக் செய்யுங்கள்..ஒருவர் டாண்ஸ் ஆடுவார்...அது முடியவோ இல்ல முன்னமோ..மீண்டும் வலது பக்க மவுஸ் கிளிக் செய்து play பண்ணுங்கள்...கதவின் நொப் வரும்...அதில் வைத்து மீண்டும் play செய்யுங்கள் கதவு திறக்கும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>