07-08-2005, 08:46 AM
எனக்கு central london னில தான் வேல இன்றைக்கு எல்லாம் சுமூகம் என்னை வேலைக்கு வரட்டாம் நான் போகப்போகிறன்.....
தகவல்:- இனிமேல் குண்டு central london னில வெடிக்காதாம் லண்டனுக்கு வெளியிலதான் வெடிக்குமாம் எதுக்கும் எல்லாரும் கவனமாய் இருங்கள்.........

::