07-08-2005, 06:42 AM
hari Wrote:அந்த பஞ்சுமுட்டாய் தலையன் எப்படி எங்கள் தலைவனை மிரட்டிப்பார்த்தான், தலைவர் சிரித்துக்கொண்டு பதிலளிக்கும் ஸ்டைலே தனி அழகுதான்! கடைசியில் தலைவருக்கு அவன் சலுட் அடுச்சுட்டுதான் போறான்!ஆமாம் மன்னா பார்த்தேன். மரியாதை கொடுக்கவேண்டியவருக்கு கொடுக்க தானே வேணும்.
வலைப்பதிவில் போடலாமே
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

