07-07-2005, 09:00 PM
முகத்தார் இவங்கள் இப்படித்தான் எல்லாத்தையும் நல்லா மனேஜ் பண்ணிப்போடுவாங்கள்,இதில பிளயர் கில்லாடி,இவருக்கு ஆலோசனை சொல்ல என்டே சிபின்(spin) டாக்குத்தர் மார வச்சிருக்கிறார்.சேதாரம் கூடத்தான்,இராக்குக்கு போகாத போகாத எண்டு சனம் சொல்லியும் கேட்காம ப்ளாயர் செய்த தில்லுமுள்ளில சனம் கடுப்பில இருந்தது,இனி இன்னும் கடுப்பாயிரும்.உந்த புஷ் எண்ட தெருப்பொறிக்கீன்டையும் அதின்ட டெக்சாஷ்(Texas) எண்ணை மற்றும் ஆயுத வியாபரக்கும்பலில சனம் இன்னும் கடுப்பா இருக்கும்.பிளயருக்கு இனிக் கஷ்டகாலம் தான்,இதுக்குள்ள கோடன் பிரவுண் இண்ட ஆதரவாழரும் இது தான் சாக்கு எண்டு சுழி ஓடியிருவினம்.

