10-05-2003, 11:47 AM
கொலை என்று கருதுவதற்கான காரணங்கள்
- கொல்லப்பட்ட இருவரும் கலாச்சாரத்தினைப் பேணும் அமைப்பில் அங்கத்துவர்களாக உள்ளவர்கள்.
- உடனடியாக தடயங்களை ஏன் அப்புறப்படுத்தினார்கள்.
- 50 மீற்றர்வரை இழுத்துச் சென்ற காரணம் என்ன? (சன நெருக்கடி மிக்கதும், குறுகலானதுமான அவ்வீதியில் மிக வேகமாக வாகனம் ஓடியிருகக முடியாது)
மதியண்ணை எழுதியது.
டென்ஷனை தவிர்ப்பதற்கான வழிமுறைதேவையேயன்றி தூண்டுவதற்கான நடவடிக்கைகள் இருக்கப்படாது என்பது எனது கருத்து. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இப்படியான ஒரு சம்பவம் நடந்தால் அதை தணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தவிர பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.
அப்ப அண்ணை ரென்சனைக் தணிக்கிறதுக்கு வீட்டுக்குள்ள புகுந்து அடித்ததெல்லாம் நியாயம் எண்டு சொல்லுறியள்.
அதுசரி மதியண்ணை "ஜுநநாயக" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும் டயானாவின் மரணம் கொலையா, விபத்தா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->