07-07-2005, 08:42 PM
நன்றி கரி ,பல பொடிசுகளுக்குத் தெரியாத எங்கட வரலாற்றைத் தந்தற்கு,இப்ப எண்டாலும் விளங்கி இருக்கவேணும் நாங்கள் ஏன் இவ்வளவு உறுதியா இருக்கிறம் எண்டு, நாங்கள் ஈட்டிய வெற்றிகளுக்குக் கொடுத்த விலை அதிகம்,இவ்வளவு தூரம் வந்தாப்பிறகு இந்தா அதிகாரப்பகிர்வு எண்டா , நாங்கள் என்ன இழிச்ச்வாயரே,விதையானோர் கனவு தமிழீழமே.

