07-07-2005, 08:17 PM
வந்த புதிசில தமிழ் எல்லாம் அப்படித்தான் இருக்கும் அது பீல்டில அதான் களத்தில நடிக்க சாரி எழுத எழுத சரியாப்போடும்.அது சரி நீங்கள் வந்துட்டியள் ,சினேகாவும் உங்களுக்குப் பின்னால வந்துடுவாவே, பிறகு இன்ச்ச களம் ஜொள்ளில கரன்ச்சாலும் கரன்ச்சிடும், இப்ப தான் ஒரு சுனாமியில இருந்து களம் மீன்டிருக்கு,எண்டாலும் நீங்கள் வந்திட்டியள் எண்டு இந்த நரை பிடிச்ச கிழங்கள் எல்லாம் துள்ளிக் கொண்டு வரப் போகினம்.

