07-07-2005, 04:50 PM
Mathan Wrote:அனைவரும் நலம். வசி மட்டும் தான் நேரடி தொடர்பில்லை. என்னுடைய நண்பர்கள் இருவருக்கு சிறு காயம் என்று இப்போது தான் தெரியவந்தது. அவர்கள் வாழ்க்கையில் முதன்முதலாக இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்வதால் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு சென்று பார்க்கவும் முடியவில்லை
இன்னும் அவர்களை மீட்கவில்லையா..?? வசி லண்டன் வந்தாரோ தெரியவில்லை. களப்பக்கம் காணவும் இல்லை. நலமாய் இருந்தால் சரி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


