07-07-2005, 03:48 PM
hari Wrote:மந்திரி பதவி பெயருக்குதான் இருக்கு..! இங்க லண்டனில் நாரதர் சொன்னதுபோல் ஏதோ ஏதோ எல்லாம் வெடிக்குது ஆனால் என்னும் மந்திரியை காணவில்லை!இது உங்கள் தளபதியின் குறைபாட்டால் நடந்திருக்கு கண்டபடி தளபதிகளை நியமிப்பீர்கள் பின்னர் வருந்தி என்ன பயன் . ஆ..
லண்டன் வாழ் உறவுகள் எல்லாம் நலமா,..? வசியின் கருத்தை தான் இன்னும் காணவில்லை.. மற்றும் படி அனைவரும் பதிலளித்துள்ளீர்கள்... எல்லோரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.
[b][size=18]

