07-07-2005, 03:27 PM
குண்டு வெடி்ப்பில் பலியானவர்களை அல்லது காயமடைந்தவர்களின் விபரங்களை அறிவதற்க்கு ஏதாவது இணையதளம் அல்லது விசேசமான டெலிபோன் நம்பர்கள் உருவாக்கயிருக்கிறார்ளா----தமிழ் ஆக்கள் யாரும் பாதிககப்பட்டதுபற்றி ஏதாவது செய்தி தெரியுமா ----ஏதாவது hot line telephone nummer தெரிந்தால் சொல்லவும்--

