07-07-2005, 02:47 PM
இன்னொருக்கா இப்பிடித்தான் உவன்முகத்தான் சுன்னாகம் மீன்சந்தைக்கு பக்கத்திலை மீன்தலையை திண்டு கொண்டிருந்த நாய்க்கு மப்பிலை காலாலை அடிக்க அந்த நாயும் பாய்ஞ்சு கடிக்க கூடாத இடத்திலை கவ்விபோட்டுது நான் பின்னை உவனை எங்கடை கொத்தியாவத்தை நடராசா வைத்தியரிட்டடை கொண்டு போய் விட்டிட்டு வெளியிலை நிண்டன் . உள்ளை போன முகத்தான் வெளியிலை வரேக்கை ஒரு கடதாசியை பிச்சு திண்டுகொண்டு வந்தான். நானும்பயந்து போனன் கடிச்ச நாய் விசர்நாயாக்கும் எண்டு. பிறகுதான் விசயம் தெரிஞ்சுது டாக்கொத்தர் ஊசிபோட்டிட்டு முகத்தான் விளக்கமானவன் எண்டு நினைச்சு ஒருகடதாசியிலை மருந்தெழுதி குடுத்திட்டு மொட்டையா சொல்லியிருக்கிறார் இதை ஒருநாளைக்கு 3 தரம் சாப்பிடுங்கோ எண்டு முகத்தானும் விளக்கமில்லாமல் கடதாசியை தான் சாப்பிட சொன்னவர் எண்டு நினைச்சு அதை திண்டிட்டான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


