10-05-2003, 09:57 AM
அடுத்தது விபத்து மரணம்....அதெப்படி விபத்து நடந்தது... வேண்டும் என்று நடத்தப்பட்டதா...அல்லது கவனயீனத்தால நடந்ததா...நீதிபதி என்ன கடவுளே...தீர்க்கசரிசனமாப் பதில் சொல்ல..விபத்து நடக்கேக்க பாத்தவனுக்குத்தான் தெரியும் எப்படி நடந்ததெண்டு....வீட்டுக்க இருந்த நீதிபதிக்கு பொதுவா விபத்தெண்டு தானே தெரியும் ...கொழும்பில இருந்து போன சின்னப்பிள்ளையும் சொல்லும் உது விபத்தெண்டு..உதுக்கெல்லாம் ஒரு நீதிபதி...! பக்கச் சார்பில்லாமல் விசாரணை வச்சுப் பாருங்கோ உண்மை வரும்...அப்படி வருமெண்டால் செம்மணிக்கால எவ்வளவோ வந்திருக்க வேணும்...எல்லாத்தையும் அப்படியே அமுக்கிப் போட்டாங்கள்...100 பேரைக் கொன்ற மிலோசவிச்சுக்கு சர்வதேச நீதிமன்றில விசாரணை...1000 பேரைக் கொன்ற சந்திருக்காவுக்கு அமெரிக்க பாதுகாப்பு....! என்னையா நீதியும் நீதிபதியும்...! அமெரிக்காவின் அட்டகாசத்தில நீதி அழிந்தே இப்ப பல வருசங்களாச்சு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

