07-07-2005, 02:06 PM
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் சோர்வடையாமல் உங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும்.
இது யாழில் நிறையவே இருக்கிறது. வீடியோ பற்றி அக்கறை காட்டாத தமிழ்ஸ் என்னை பாராட்டும்போது
களத்தின் உறவுகளின் அன்பை எடுத்துச் சொல்ல வார்த்தைகளுக்குத்தான் பஞ்சம்
நான் இன்று பாடம் எடுக்கவில்லை இந்த மென்பொருள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள தேவையானவற்றை சொல்கிறேன்.
முதலில் நீங்கள் Pinnacle Studio Plus Dowload
செய்து வைத்திருக்கின்றீர்கள் . அதனுடன் Content CD என்றும் ஒன்று இருக்கின்றது. அதில் நிறைய Effect கள் இருக்கிறது. மற்றது நீங்கள் இன்னுமொன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதை உங்களை அதை பாவிக்கமுடியாமல் தங்களுடைய பெயரை பொறித்திருக்கின்றார்கள். அதை உடைப்பதற்கு வழி தேடுங்கள். இல்லாவிட்டால் நழுங்கள் அவற்றை பயன்படுத் முடியாது.
யாராவது 40 50 MB வீடியோ காட்சிகளை இணைக்க கூடிய இணையத்தின் முகவரி தந்தால் நான் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சிலவற்றை செய்தும் காட்டலாம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]