10-05-2003, 09:39 AM
ஏன் பாருங்கோ 2001 இல நுகேகொடயில சிங்களப் பெண்மணி ஒருவரை பிரைவேட் பஸ் அடிச்சதெண்டு சனம் கிளர்ந்து பஸ்ஸெல்லாம் உடைச்சது பிறகு லோக்கல் ஊரடங்குச் சட்டம் போட்டு கொன்றோல் பண்ணினது.....! அப்ப என்ன புலியே அல்லது ஜேவிபியே செய்தது....! பிபிசிக்கு வர வர புத்தி தடுமாறுது போல....! முந்தி இராணுவ அடக்கு முறைக்கே வாய்பொத்தி இருந்த சனம் எனியும் இழப்புகளை வாய்பொத்திப் பாத்துக் கொண்டிருக்க முடியுமே....நான் இராணுவ வீரன்... என்னால் எதையும் செய்யலாம்.... யார் கேட்பது...இதுதான் அமெரிக்க இராணுவ சித்தாந்தம் உலகம் முழுக்க விதைச்சுக் கிடக்கு....அதுதான் இலங்கையிலும் போட்டு முளைச்சு இருக்கு...உதுகளை சனமா கிளர்ந்து அடக்கினால் ஒழிய உந்த சித்தாந்தத்திற்கு முடிவு வராது...கிளர்ச்சி...யாழ்பாணத்தில மட்டுமல்ல....அமெரிக்க இராணுவ சித்தாந்தம் பரவியுள்ள நாடுகளில வளர வேண்டும்...அப்போதான் பாலியல் வல்லுறவுகள்...காட்டுமிராண்டித்தனமான கொலைகள்... மக்கள் படுகொலைகள்... தாந்தோன்றித்தனமான கட்டுப்பாடற்ற இராணுவ வீரர்களின் வளர்ச்சி,செயற்பாடுகளைக் கட்டுபடுத்தலாம்...உண்மையாக மனித உரிமைகளைப் பாதுகாக்கலாம்....அதைவிட்டுட்டு அமெரிக்காவுக்காக அறிக்கை விடும் சர்வதே மன்னிப்புச் சபை போன்றவற்றை நம்பினால் சனம் ...பொது சனம்..இழப்புகளோட..விசாரணை இன்றி நடுத்தெருவில தான் காலம்காலமா நிக்கவேண்டி வரும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

