07-07-2005, 01:53 PM
Thala Wrote:சரி..சரி.. யோசித்து சொல்கிறேன், ஆனால் உங்களிடம் "தள" மட்டும் தானே இருக்கு, "பதி" க்கு நான் எங்க போறது?Quote:அரசசபையில் புதிய பதவிகள் வெற்றிடமாக இல்லை!
_________________
ஹரி
மன்னா என்னையாவது உங்கட குதிரை படை <b>தள''பதி</b> யாய் சேத்துக்கொள்ளுங்கோ லண்டன நான் பாத்துக்கொள்ளுறன்...

