07-07-2005, 12:24 PM
Niththila Wrote:மதன் அண்ணா வசி அண்ணா குருவி அண்ணா தமிழ' அக்கா மற்றும் லணடனில இருக்கிற கள உறவுகள் நலமா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மதன் அண்ணாவை கன நேரமா களத்தில காணேல்லை :? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
குருவிகள் மாந்தோப்பில் நலமே உள்ளம்...! நன்றி தங்கையே விசாரிப்பு...!
கஸ்டங்களை அனுபவிக்கும் மக்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவிப்பத்தோடு...அவர்கள் விரைந்து வழமைக்குத் திரும்ப ஆவண செய்யப்பட்ட அருகில் உள்ளவர்கள் உங்களாலான ஒத்துழைப்பு நல்குங்கள்...!
என்ன தற்போதும் பல மில்லியன் பெறுமதியான போர்க்கப்பலை தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்த சிறீலங்காவுக்கு பிரித்தானிய விற்பனை செய்ய இருந்தமையும் இங்கு நினைவு கூறத்தக்கது..! இவற்றை பிரித்தானிய மக்கள் எதிர்காலத்தில் அழுத்தங்கள் கொடுத்து நிறுத்த வேண்டும்...போரின் பாதிப்புக்களில் இருந்து ஒரு சாரார் மட்டும் விலகி சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கக் கூடாது...போர் எங்கும் நிறுத்தப்பட்டு...அமைதியான பூமி மனிதர்களிடம் கையளிக்கப்ப்பட வேண்டும்..அதற்கு அனைத்து அப்பாவி மக்களும் குரல் கொடுக்க வேண்டும்..இத்தருணத்தில்... பழிக்குப்பழி... அமைதிக்குத் தீர்வல்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&